Your Ad Here

அக்ஷரா அவரது வழியை தீர்மானிக்கட்டும்: சரிகா பேட்டி


    சரிகா கூறியதாவது: எனக்கு சினிமாவை பற்றி மட்டும்தான் தெரியும். எனவே அக்ஷராவிடம் அதுபற்றி பகிர்ந்து கொள்வேன். ஆனால் அவரது வாழ்க்கையை அவர்தான் தீர்மானிக்க வேண்டும். ஏனென்றால் அவளது எண்ணம் வித்தியாசமானது. அக்ஷரா நடிக்க வந்ததை அறிந்து நான் பயப்படவில்லை. சந்தோஷம் அடைந்திருக்கிறேன். எனது மகள்கள் இருவருமே  நன்றாகவே தங்களது பாதையை வகுத்திருக்கின்றனர். வெற்றி, தோல்வி என்பது அவர்களின் சொந்த விஷயம். அதுபற்றி கவலை இல்லை. சினிமாவை பொறுத்த வரை ஹீரோக்கள்தான் ரொம்பவும் அதிர்ஷ்டக்காரர்கள். இவ்வாறு சரிகா கூறினார்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்