Your Ad Here

மிச்சக் காசு டீஸர்

இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் நடித்துள்ளார். கதை & இயக்கம் - ம.தி.சுதா, படத்தொகுப்பு & படப்பிடிப்பு - மதுரன், திரைக்கதை உதவி - சுதேசினி, சுஜித்தா உதவி இயக்கம் - துவா, இசை - 
மதீசன் ஆகியோர் இணைந்திருக்கிறார்கள்

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்