டீல் படத்துக்கு டப்பிங் கார்த்திகா எஸ்கேப்
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ராதா மகள் கார்த்திகா. இதையடுத்து அருண் விஜய் நடிக்கும் டீல் படத்தில் நடித்து வருகிறார். சிவஞானம் இயக்குகிறார். இதன் ஷூட்டிங் சமீபத்தில் முடிந்தது. இப்படத்தின் டப்பிங் பணி நடந்து வருகிறது.
இன்னும் 4 நாட்களில் அருண் விஜய் டப்பிங் பேசி முடிக்க உள்ள நிலையில் தனது கதாபாத்திரத்துக்கு கார்த்திகா டப்பிங் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென அவர் பின் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் தற்போது அவருக்கு பின்னணி பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். இதற்காக 20 நாட்களுக்கான டப்பிங் பணி தொடங்குகிறது.
சுகுமாரன் இப்படத்தின் ஒளிப்பதிவு செய்ய தமன் இசை அமைத்திருக்கிறார். ஏற்கனவே சின்மயி நடிகை அனுஷ்கா நடிக்கும் படங்களில் அவருக்கு டப்பிங் குரல் கொடுத்து வருகிறார்.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
காமெடியில் கொடிகட்டி பறந்த நடிகர் கவுண்டமணி கடந்த சில வருடங்களாக திரைத்துறையிலிருந்து விலகி இருந்தார். தற்போது அவர் மறுபிரவேசம் எடுத்து ‘...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
Powered by Blogger.
com.jpg)