பிரியாணி படத்தை எதிர்நோக்கியிருக்கும் யுவன்ஷங்கர்ராஜா!
சரத்குமார் நடித்த அரவிந்தன் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் யுவன்ஷங்கர்ராஜா. இளையராஜாவின் இளைய மகனான யுவனை, அப்படத்தை தயாரித்த அம்மா கிரியேசன்ஸ் சிவா இசையமைப்பாளராக்கினார். அவரது நம்பிக்கையை காப்பாற்றும் விதமாக முதல் படத்திலேயே ஹிட் பாடல்களை கொடுத்ததால் சினிமாவில் முத்திரை பதித்தார் யுவன்.
அதையடுத்து பிசியான அவர், பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்து இப்போது கார்த்தி நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கியுள்ள பிரியாணி படத்தோடு 100 படங்களுக்கு இசையமைத்து விட்ட பெருமையை பெறுகிறார். அதோடு, தனது நூறாவது படத்தின் இசை பேசும்படியாக இருக்க வேண்டும் என்பதற்காக, பாடல் மற்றும் பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கிறாராம் யுவன்.
அதனால், தனது முதல் படத்தின் ரிலீசுக்கு எத்தனை எதிர்பார்ப்போடு காத்திருந்தாரோ அதேபோல், இப்போது பிரியாணி ரிலீசையும் எதிர்நோக்கியிருக்கும் யுவன், டிசம்பர் மாதத்தில் திரைக்கு வரும் பிரியாணி படத்தின் இசையை ரசிகர்கள் எந்த அளவுக்கு ரசிக்கிறார்கள் என்பதை சென்னையிலுள்ள ஒரு பிரதான தியேட்டருக்கு சென்று படம் பார்த்து தெரிந்து கொள்ளப்போகிறாராம்.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
காமெடியில் கொடிகட்டி பறந்த நடிகர் கவுண்டமணி கடந்த சில வருடங்களாக திரைத்துறையிலிருந்து விலகி இருந்தார். தற்போது அவர் மறுபிரவேசம் எடுத்து ‘...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
Powered by Blogger.