Your Ad Here

உலக அரங்கில் இந்திய படங்களுக்கு நல்ல வரவேற்பு - நினா லத் குப்தா


      44வது கோவா சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பேசிய தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்தின் நிர்வாக இயக்குநர் நினா லத் குப்தா பேசுகையில், உலக சினிமா துறையிடமிருந்து நமது திரைப்படங்களுக்கு கிடைத்து வரும் அங்கீகாரமும், ரெஸ்பான்ஸூம் அதிகரித்து வருகிறது. இது மிகுந்த மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம். இந்திய சினிமாவும், இந்திய இயக்குநர்கள் மற்றும் படைப்பாளிகளும் சர்வதேச அரங்கில் இன்னும் அதிகமான முக்கியத்துவம் பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்