அனுஷ்கா தமிழில் அருந்ததி படம் மூலம் பிரபலமானார். வேட்டைக்காரன் தெய்வதிருமகள், இரண்டாம் உலகம், சிங்கம், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார்.
தற்போது தமிழில் ரஜினி ஜோடியாக ‘லிங்கா’ படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்துள்ளது. தெலுங்கில் ‘ருத்ரமாதேவி’, ‘பாகுபலி’ என இருபடங்கள் கைவசம் உள்ளன. இதில் ருத்ரமாதேவி படப்பிடிப்பு முடிந்து விட்டது. பாகுபலி படத்தில் பிசியாக நடிக்கிறார்.
இந்த நிலையில் அனுஷ்காவுக்கு 32 வயது ஆவதால் அவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் தீவிரம் காட்டினர். மாப்பிள்ளை தேடவும் தொடங்கினார்கள்.
தற்போது மாப்பிள்ளை முடிவாகி விட்டதாக கூறப்படுகிறது. யார் என்பதை அறிவிக்காமல் ரகசியமாக வைத்துள்ளார்களாம். மாப்பிள்ளை சினிமாவை சேர்ந்தவர் இல்லை என்றும் ஆந்திராவில் பிரபல தொழில் அதிபராக இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
தெலுங்கு இயக்குனர் ஒருவர் சமீபத்தில் அனுஷ்காவை அணுகி கதை சொல்லி நடிக்க அழைத்தார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் அந்த கதையும், கேரக்டரும் அனுஷ்காவுக்கு ரொம்ப பிடித்து போனதாம். ஆனால் திருமணத்துக்கு தயார் ஆவதால் அந்த படத்தில் நடிக்க இயலாது என மறுத்து விட்டார். திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்க மாட்டார் என தெரிகிறது.
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
-
மெய்யழகி பட நாயகி ஜெய்குவேதனி டூப்பே போடாமல் 170 அடி ஆழ கிணற்றில் குதித்து படக்குழுவினரை அதிர வைத்துள்ளார். தேனி மாவட்டத்தை பின...
Powered by Blogger.
