தமிழில் அதிக சம்பளம் மலையாளத்தை ஒதுக்கிய நடிகை
தமிழ் படத்தில் அதிக சம்பளம் கிடைப்பதால் மலையாள படத்தை ஏற்க மறுத்துவிட்டார் கீர்த்தி. நெற்றிக்கண் படத்தில் ரஜினி ஜோடியாக நடித்தவர் மேனகா. மலையாளத்தில் பல்வேறு படங்களில் நடித்திருப்பதுடன் சொந்தமாக படங்கள் தயாரித்திருக்கிறார். இவரது மகள் கீர்த்தி. மலையாளத்தில் கீதாஞ்சலி என்ற படம் மூலம் மோகன்லால் ஜோடியாக அறிமுகமானார். இவருக்கு மலையாளத்தில் பஹத் பாசிலுடன் புதிய படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதை ஏற்க மறுத்துவிட்டார்.
இதுபற்றி கீர்த்தி கூறும்போது,பஹத் படத்தில் நடிக்க ஆவலாக இருந்தாலும் அதை என்னால் இப்போது ஏற்க முடியாது. கல்லூரி இறுதிகட்ட செமஸ்டர் தேர்வு எழுத வேண்டி இருப்பதால் இந்த முடிவு எடுத்திருக்கிறேன் என்றார். ஆனால் அவருக்கு தமிழிலும் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறதாம். அதிக சம்பளம் என்பதால் மலையாள படத்தை தவிர்த்துவிட்டு தமிழில் நடிக்க ஆர்வம் காட்டுகிறாராம் கீர்த்தி.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
-
மெய்யழகி பட நாயகி ஜெய்குவேதனி டூப்பே போடாமல் 170 அடி ஆழ கிணற்றில் குதித்து படக்குழுவினரை அதிர வைத்துள்ளார். தேனி மாவட்டத்தை பின...
Powered by Blogger.
