சிபிக்கு இரண்டாவது ரவுண்டு கை கொடுக்குமா?
ஸ்டூடன்ட் நம்பர் ஒன் படத்தில் அறிமுகமான சிபிராஜ், அதன்பின், பல படங்களில் நடித்தார். அதில், பிரபு சாலமன் இயக்கத்தில் நடித்த, லீ அவரை, புதிய கோணத்தில் வெளிப்படுத்திய படம். இருப்பினும், படங்களின் தோல்வி சிபிராஜின் ஹீரோ மார்க்கெட்டை சரித்து விட்டது. அதனால், ரூட்டை மாற்றுவோம் என்று, நாணயம் படத்தில் வில்லனாக நடித்தார். அந்தபடத்தில், சிபிராஜின் நடிப்பு பேசப்பட்டபோதும், அதன்பின், பல ஆண்டுகளாக அவருக்கு படவாய்ப்புகளே இல்லை.
அதனால், இப்போது நாய்கள் ஜாக்கிரதை என்ற படம் மூலம், மறுபடியும் அரிதாரம் பூசிவிட்டார் சிபிராஜ். ராணுவ புலனாய்வு நாய் ஒன்று, முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தில், சராசரி ஹீரோவாக இல்லாமல், மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கும் சிபிராஜ், தன் உடல் எடையை குறைத்திருப்பதோடு, ஹேர் ஸ்டைலையும் புதுமையான முறையில் மாற்றியுள்ளார்.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
காமெடியில் கொடிகட்டி பறந்த நடிகர் கவுண்டமணி கடந்த சில வருடங்களாக திரைத்துறையிலிருந்து விலகி இருந்தார். தற்போது அவர் மறுபிரவேசம் எடுத்து ‘...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
Powered by Blogger.
