நூறாண்டு சினிமா ட்ரெண்டை உடைத்தெரிந்த விஜயசேதுபதி!
ஹீரோ என்றால் முப்பது நாற்பது பேரையாவது பந்தாட வேண்டும். கதாநாயகிகளை கட்டிப்பிடித்து புரள வேண்டும். நல்லவனாக மட்டுமே இருக்க வேண்டும் என்கிற நூறு ஆண்டு சினிமாவின் ட்ரெண்டை உடைத்தெறிந்து கொண்டிருக்கிறார் விஜயசேதுபதி. நான் ஹீரோவல்ல கதைதான் ஹீரோ என்ற கணக்கில் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அப்படி அவர் ஓ.கே செய்யும் கதைகள் வழக்கத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது.
நீண்டகாலமாக ஹீரோயிசம் கொண்ட படங்களை பார்த்துப்பார்த்து போரடித்துப்போன ரசிகர்களுக்கு இது புதுமையாக இருப்பதால், தொடர்ந்து அவர் நடிக்கிற படங்களுக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர். அதனால் மிகக்குறைவான பட்ஜெட் கதைகளில் நடித்து பெரிய அளவில் தயாரிப்பாளர்களுககு லாபம் சம்பாதித்துக் கொடுத்து வருகிறார் விஜயசேதுபதி.
இதனால், ஏற்கனவே வளர்ந்து விட்ட ஹீரோக்கள் நாங்கள் எப்போதுமே ஹீரோயிச கதைகளில் இருந்து மாற மாட்டோம் என்று பிடிவாதமாக இருந்தபோதிலும், வளர்ந்து வரும் பல ஹீரோக்கள் விஜயசேதுபதி காட்டிய புதிய ட்ரெண்டுக்கு மாற தயாராகி வருகிறார்கள். கூடவே புதிதாக வரும் இயக்குனர்களும், ஹீரோக்களை மனதில் கொள்ளாமல் கதை பண்ணி வருவதால், அடுத்து விஜயசேதுபதி உருவாக்கிய ட்ரெண்டுதான் நிலைக்கும் என்று தெரிகிறது.
இந்நிலையில், ஒருவேளை அப்படி ஒரு ட்ரெண்டு உருவாகி விட்டால், நம்முடைய ஹீரோ ட்ரெண்ட் என்னாவது என்று மேல்தட்டு ஹீரோக்கள் மத்தியில் சிறிய அளவிலான அதிர்வலைகள் ஏற்படத் தொடங்கியிருப்பதாக கூறுகிறார்கள்.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
-
மெய்யழகி பட நாயகி ஜெய்குவேதனி டூப்பே போடாமல் 170 அடி ஆழ கிணற்றில் குதித்து படக்குழுவினரை அதிர வைத்துள்ளார். தேனி மாவட்டத்தை பின...
Powered by Blogger.
