"இரண்டாம் உலகம் படத்திற்கு திடீர் சிக்கல்!
இரண்டாம் உலகம் படத்தின் இயக்குனர் செல்வராகவனுக்கு, அட்வான்ஸ் தொடர்பாக, தயாரிப்பாளர்கள் சிலர் போட்டுள்ள, "கிடுக்கிப்பிடியால், படம் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளது. ஆர்யா, அனுஷ்கா நடிக்க, செல்வராகவன் இயக்கத்தில், "இரண்டாம் உலகம் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படம் வரும், 22ம் தேதி வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், தயாரிப்பாளர்கள் சிலர், "எங்களுக்கு படங்கள் இயக்கி தருவதாக கூறி, இயக்குனர் செல்வராகவன் ஏமாற்றிவிட்டார்; நாங்கள் கொடுத்த பணத்தை அவரிடமிருந்து வாங்கி கொடுங்கள்; இல்லையேல் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்போம் என, சினிமா தயாரிப்பாளர் சங்கம் மற்றும் சினிமா மற்றும் "டிவி சீரியல் தயாரிப்பாளர் கில்டிலும் புகார் அளித்துள்ளனர்.
இந்தியில், பிரபல சினிமா தயாரிப்பாளரும், இயக்குனருமான, ராஜ்குமார் சந்தோஷி உட்பட, சில தயாரி"ப்பாளர்கள், இந்த புகார்களை தெரிவித்து உள்ளனர். இதனால், "இரண்டாம் உலகம் படம், திட்டமிட்டப்படி படம் வெளிவருமா என்பது கேள்விகுறியாகி உள்ளது.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
-
மெய்யழகி பட நாயகி ஜெய்குவேதனி டூப்பே போடாமல் 170 அடி ஆழ கிணற்றில் குதித்து படக்குழுவினரை அதிர வைத்துள்ளார். தேனி மாவட்டத்தை பின...
Powered by Blogger.
