என் வாழ்க்கையின் அடுத்த கட்டம் திருமணம் தான் -அசின் சொல்கிறார்
நடிகை அசின் இந்திக்கு போனார் பரபரவென சில படங்களில் நடித்தார். இப்போது கையில் படம் எதுவும் இல்லாமல் இருக்கிறார். மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க தூது விட்டுக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் கடந்த புத்தாண்டை கொண்டாட அமெரிக்கா சென்றபோது அங்கு அவர் தன் வருங்கால கணவருடன் சென்றதாக செய்திகள் வந்தது.
இப்போது அதைப்பற்றி அசின் கூறியிருப்பதாவது: பொதுவாக இந்தி நடிகைகள் புத்தாண்டை கொண்டாட வெளிநாட்டுக்கு தங்கள் பாய்பிரண்டுடன்தான செல்வார்கள். நான் பெற்றோர்களுடன் சென்றேன் ஆனால் மும்பை மீடியாக்கள் பாய்பிரண்டுடன் சென்றதாக செய்திகளை பரப்பிவிட்டது. என் வாழ்க்கையின் அடுத்த கட்டம் திருமணம்தான். நமது மரபுபடி நான் திருமண வயதை எட்டிவிட்டேன். அதற்காக கல்யாண விஷயத்தில் அவசரப்பட்டு முடிவெடுக்க முடியாது. சில இந்தி நடிகைகளைப்போல திருமணம் செய்யாமல் லிவ் இன் ரிலேஷன்சிப்பிலும் என்னால் வாழ முடியாது. வீட்டில் திருமணத்திற்கு வற்புறுத்த தொடங்கி விட்டார்கள். நானும் நல்ல பார்ட்னரைத் தேடிக் கொண்டிருக்கிறேன். என்றாலும் அடுத்த ஒரு வருடத்திற்கு திருமணம் இல்லை.
இவ்வாறு அசின் கூறியிருக்கிறார்.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
-
மெய்யழகி பட நாயகி ஜெய்குவேதனி டூப்பே போடாமல் 170 அடி ஆழ கிணற்றில் குதித்து படக்குழுவினரை அதிர வைத்துள்ளார். தேனி மாவட்டத்தை பின...
Powered by Blogger.
