''கழுகு'' கிருஷ்ணாவுக்கு திருமணம் - சாப்ட்வேர் இன்ஜினீயரை மணக்கிறார்
கற்றது களவு, அலிபாபா, கழுகு போன்ற படங்களில் நடித்தவர் கிருஷ்ணா. பிரபல தயாரிப்பாளர் பட்டியல் சேகரின் இரண்டாவது வாரிசு. மேலும் இயக்குநர் விஷ்ணுவர்தனின் தம்பியும் கூட. தற்போது கிருஷ்ணா, வானவராயன் வல்லவராயன், விழித்திரு போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு திருமணம் முடிவாகியுள்ளது.
கிருஷ்ணாவுக்கும், கோவையை சேர்ந்த ரங்கநாதன்-வாசுகி தம்பதியரின் மகள் கைவல்யாவுக்கும் திருமணம் செய்ய முடிவாகியுள்ளது. கைவல்யா சாப்ட்வேர் இன்ஜினீயராக இருக்கிறார். வருகிற நவம்பர் 20ம் தேதி கோவையில் திருமண நிச்சயமும், அடுத்தாண்டு பிப்ரவரி 6ம் தேதி கோவையில் திருமணமும் நடக்கிறது. திருமண வரவேற்பு சென்னையில் நடைபெற இருக்கிறது.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
-
மெய்யழகி பட நாயகி ஜெய்குவேதனி டூப்பே போடாமல் 170 அடி ஆழ கிணற்றில் குதித்து படக்குழுவினரை அதிர வைத்துள்ளார். தேனி மாவட்டத்தை பின...
Powered by Blogger.
