Your Ad Here

மீண்டும் ஜோடி சேரும் சிம்பு - நயன்தாரா


  பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நடித்துவரும் படத்திற்கு,  நாயகியாக தற்போது நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இப்படத்தினை சிம்பு தயாரிக்கிறார். அவரின் தம்பி குறளரசன் இசையமைத்து வருகிறார்.

சிம்பு - நயன்தாரா இருவருமே காதலித்து, பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்த நிலையில், தற்போது மீண்டும் சிம்பு - நயன்தாரா இருவரும் சேர்ந்து நடிக்க தீர்மானித்திருப்பது தமிழ் திரையுலகில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்