Your Ad Here

பொங்கலுக்கு முன்பே மதகஜராஜா ரீலிசா?


  விஷாலே நாற்பது கோடி கடன் வாங்கி படத்தை வெளியிட முன் வந்த போதெல்லாம் வர முடியாமல் முடங்கி கிடந்த மதகஜராஜா, இப்போது விஷாலின் தயவு இல்லாமலே வெளிவரப் போகிறது. விநியோகஸ்தர்களே தங்கள் பழைய கடன் பாக்கியை நெருக்காமல் மதகஜராஜாவை ரிலீஸ் பண்ணுங்க என்ற இறங்கி வந்திருக்கிறார்களாம். ஜெமினி நிறுவனம் உற்சாகமாக களம் இறங்கியிருக்கிறது. அநேகமாக பொங்கலுக்கு முன்பே மதகஜராஜா வரக்கூடும்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்