Your Ad Here

'டிவி சீரியல்கள் வேண்டவே வேண்டாம்' - சதா


   ஜெயம்' படத்தில் அறிமுகமான சதா, அந்த ஒரே படத்தில் புகழின் உச்சிக்கு சென்றார். அதன் பின், தாய்வீடான மும்பைக்கு பறந்து விட்டார்.தற்போது, மீண்டும் கோடம்பாக்கத்தில் வளைய வருகிறார் சதா.மாஜி ஹீரோயின்களான, குஷ்பு, தேவயானி, ரம்யா கிருஷ்ணன், சிம்ரன் என, பல நடிகைகள் 'டிவி' சீரியல்களில் நடித்து வருவதால், சதாவையும் சீரியல் நடிகையாக்க சிலர் முயற்சி எடுத்தனர். ஆனால், 'ஒரே சீரியலில் பல ஆண்டுகளாக நடிப்பது ரொம்ப போரான விஷயம். பணம் கிடைக்கும் என்பதற்காக, 'டிவி' சீரியல்களில் சிக்கி, சுதந்திரத்தை இழக்க விரும்பவில்லை' என்று மறுத்துவிட்டாராம் சதா.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்