Your Ad Here

'பண்ணையாரும் பத்மினியும்' படத்தின் தெலுங்கு உரிமையை வாங்கியுள்ளார் நானி


    விஜய சேதுபதி நடித்துள்ள, 'பண்ணையாரும், பத்மினியும்' படம், ரிலீசாவதற்கு முன்பே, படத்தின், தெலுங்கு உரிமையை வாங்கியுள்ளார், 'நான் ஈ' படத்தின் ஹீரோ, நானி.

இது குறித்து அவர் கூறுகையில், 'நானும், விஜய சேதுபதியும், நெருங்கிய நண்பர்கள். அவர் நடிக்கும், அனைத்து படங்களையும் பார்த்து விடுவேன். இந்த படத்தின் கதையை, அவர் கூறியதுமே, அதன் தெலுங்கு உரிமையை வாங்கி விட்டேன். இந்த படத்தின், 'ரஷ்' பார்த்ததுமே, நமக்கு ஜாக்பாட் அடித்து விட்டது என, நினைத்தேன். அதே நேரத்தில், விஜயசேதுபதி நடித்த அளவுக்கு, நம்மால் நடிக்க முடியுமா என்ற பயமும் ஏற்பட்டது. எப்படியிருந்தாலும், இந்த படத்தின் உரிமை, எனக்கு கிடைத்திருப்பதற்கு, உண்மையில், நான், கொடுத்து வைத்திருக்க வேண்டும்' என்கிறார், நானி.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்