நடிகை ஸ்ரீவித்யா இறந்தது ஏன்? புத்தகத்தால் புதிய சர்ச்சை
மறைந்த, பிரபல தமிழ் நடிகை, ஸ்ரீவித்யாவின் இறப்பை தடுத்திருக்க முடியும் எனவும், அவருக்கு விலை உயர்ந்த மருந்துகள் வாங்கிக் கொடுக்க, அவரின் அறக்கட்டளை தயாராக இல்லை எனவும், புத்தகம் ஒன்றில் வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
பல தமிழ் படங்களில் கதாநாயகியாகவும், குணச்சித்திர நடிகையாகவும் நடித்துள்ள ஸ்ரீவித்யா, இறந்து சிலஆண்டுகள் ஆகிறது. அவருக்கு, புற்றுநோய் பாதிப்பு இருந்ததாக
கூறப்பட்டது. இந்நிலையில், அவரின் நோய்க்கு சிகிச்சை அளித்த, டாக்டர் எம்.கிருஷ்ணன் நாயர் என்பவர், புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நடிகைக்கு இருந்த நோய் குறித்தும், அவரின் உயிரை காப்பாற்ற, விலை உயர்ந்த மருந்துகளை வாங்கித் தர, அவரின் அறக்கட்டளை முன்வரவில்லை எனவும் கூறியிருந்தார்.இதனால், தமிழ் மற்றும் மலையாள படவுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீவித்யா பெயரிலான அறக்கட்டளையை, மலையாள நடிகரும், முன்னாள் அமைச்சருமான, கே.பி.கணேஷ்குமார் நிர்வகித்து வருகிறார்.அவரிடம் இது குறித்து கேட்ட போது, வெளியாகியுள்ள தகவல் மொத்தப் பொய். நாங்கள் மருந்து வாங்கிக் கொடுக்க தயாராக இல்லை என்பதில் உண்மையில்லை. மருந்தை மாற்றினால், பக்கவிளைவுகள் விபரீதமாக இருக்கும் என, ஸ்ரீவித்யா தான் மறுப்பு தெரிவித்து வந்தார், என, கூறியுள்ளார்.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
-
மெய்யழகி பட நாயகி ஜெய்குவேதனி டூப்பே போடாமல் 170 அடி ஆழ கிணற்றில் குதித்து படக்குழுவினரை அதிர வைத்துள்ளார். தேனி மாவட்டத்தை பின...
Powered by Blogger.
