வையாபுரியின் சோககீதம்
காமெடி நடிகர் வையாபுரி தற்போது வாய்ப்புகள் எதுவும் இன்றி வீட்டில் இருக்கிறார். இந்த நிலையில் ஒரு படத்தின் ஆடியோ ரிலீசுக்கு வந்தவர் தன் மனக்குமுறலை கொட்டிவிட்டார். அவர் பேசியதாவது: நாலு பேரை சிரிக்க வைச்சு நல்ல பேர் வாங்கினேன். இப்போ வீட்ல சும்மா உட்கார்ந்திருக்கேன். இப்போ காமெடி படங்கள் நிறைய வருது. ஆனா என்ன மாதிரி காமெடியன்கள் வேலை இல்லாம வேதனையில இருக்கோம். நானும் பேப்பர்ல விளம்பரத்தை பார்த்துட்டு எல்லா கம்பெனிக்கும் போன் பண்ணி சான்ஸ் கேக்குறேன். கம்பெனி கம்பெனியா நேர்ல போயி கேக்குறான். யாரும் சான்ஸ் தரமாட்டேங்குறாங்க.
எங்கிருந்தெல்லாமோ நடிகர் நடிகைகளை அழைச்சிட்டு வந்து நடிக்க வைக்கிறாங்க. எங்களுக்கு வேற மொழியில யாரும் வாய்ப்பு தந்ததில்லை. கமலஹாசனுக்கு ஒரு பிரச்னை வந்தபோது நான் இந்த நாட்டை விட்டு போவேன்னு சொன்னார். எங்களுக்கு பிரச்னை வந்தா எங்கே போறது இந்த உலகத்தை விட்டே போகவேண்டியதுதான்.
இவ்வாறு உருக்கமா வையாபுரி பேசினார்.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
காமெடியில் கொடிகட்டி பறந்த நடிகர் கவுண்டமணி கடந்த சில வருடங்களாக திரைத்துறையிலிருந்து விலகி இருந்தார். தற்போது அவர் மறுபிரவேசம் எடுத்து ‘...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
Powered by Blogger.
