Your Ad Here

இங்கிலாந்து அழகியுடன்நடனமாடும் விஜய்


    விஜய் நடிப்பில், பொங்கல் ரிலீசுக்கு தயாராகி வரும் படம், 'ஜில்லா' அவருடன் மோகன்லால், காஜல் அகர்வால் உட்பட பலர் நடித்துள்ள, இதன் படப்பிடிப்பு, தற்போது, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விஜய்-காஜல் அகர்வால் இடம்பெறும் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில், அடுத்து விஜயுடன் இங்கிலாந்து அழகி ஸ்கேர்லட் வில்சன், நடனமாடும் அதிரடி பாடல் ஒன்று படமாக உள்ளதாம்.விஜய் ரசிகர்களை குஷிபடுத்தும் வகையில், கலக்கலான டியூனில் உருவாகியிருக்கும், இப்பாடல், படத்தின் ஹைலைட் பாடலாக இருக்குமாம். விஜய் படம் மூலம், முதன் முறையாக தமிழுக்கு வரும் ஸ்கேர்லட் வில்சன், இந்தியில், 'ஷாங்காய்' தெலுங்கில் 'யவடு, கேமராமேன் கங்காதோ ராம்பாபு' போன்ற படங்களில் ஏற்கனவே, அதிரடி ஆட்டம் போட்டுள்ளாராம்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்