Your Ad Here

வீரம்' படத்தில், குடும்ப கதையில் கலக்கும் அஜீத்


                 அஜீத் நடிப்பில் பொங்கலுக்கு ரிலீசாகும், 'வீரம்' படத்தில், இதுவரை, அஜீத் நடித்த படங்களை விட, இப்படத்தின் கிளைமாக்ஸ், அதிக உணர்ச்சிமயமாக படமாக்கப்பட்டுள்ளதாம். அதோடு, 'மங்காத்தா, பில்லா-2, ஆரம்பம்' என்று தொடர்ந்து, ஆக் ஷன்கதைகளில் நடித்த அஜீத், இந்த படத்தில் கிராமத்து காமெடி கதையில் நடித்துள்ளாராம்.'அண்ணன், தம்பி, மாமன், மச்சான், பங்காளி' என்று குடும்ப உறவுக்களுக்கிடையே நடக்கும் பிரச்னையை மையமாகக் கொண்ட இப்படத்தில், 'விநாயகம்' என்ற கேரக்டரில் கிராமத்து இளைஞனாக வேட்டியை மடித்துக் கட்டியுள்ளார் அஜீத். முக்கியமாக 'பஞ்ச் டயலாக்' எதுவும் இல்லாத, இந்த யதார்த்தமான, 'வீரம்' படத்தை எம்.ஜி.ஆரின் 'எங்க வீட்டுப் பிள்ளை' படம் போன்று அமையவேண்டும் என்பதற்காக, ரொம்பவே மெனக் கெடுகின்றனராம்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்