Your Ad Here

நஸ்ரியாவும் மைக் பிடிக்கிறார்


       சமீப காலமாய் பிர­பல பின்­னணி பாடகர், பாட­கிகள் பாடும் பாடல்­களை விட, சம்­பந்­தப்­பட்ட படங்­களின் நடிகர், நடிகைகளே பின்­னணி பாடினால், பெரிய அளவில் ஹிட்­டாகி விடு­கின்­றன. ஆண்ட்­ரியா, ஸ்ருதி ஹாசன்,
ரம்யா நம்­பீசன் உட்­பட, சில நடி­கை­கள் பின்­னணி பாடி­வ­ரு­வதால், லட்­சுமி மேனன், நஸ்­ரியா போன்றநடி­கை­களும் தங்­க­ளுக்கு உள்ள,பாடல் ஆர்­வத்தை, சில மேடை­களில் வெளிப்­ப­டுத்தி வந்­தனர்.

இதன் விளை­வாக, இப்­போது நஸ்­ரி­யா­வுக்கு மலை­யா­ளத்தில் அவர் நடிக்கும் 'சலால் மொபைல்ஸ்' என்ற படத்தில், ஒரு பாடல் பாடும் வாய்ப்புக் கிடைத்­துள்­ளதாம்.'முறைப்­படி சிறு வய­தி­லேயே நான் கர்­நா­டக சங்­கீ­த­மெல்லாம் பயின்­றுள்ளேன்' என்று சொல்லும் நஸ்­ரி­யா­வுக்கு, சினி­மாவில் இது முதல் பாடல் என்­றாலும்,
மலை­யாள தொலைக்­காட்­சி­களில் நடை­பெற்ற பாட்டுப்
போட்­டி­களில் பங்­கேற்று, பரி­சு­களை வென்­றுள்­ளாராம்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்