Your Ad Here

ஒரே ஒரு காட்சியில் சினேகா நடித்தது ஏன்?


        பிர­சன்­னாவை திரு­மணம் செய்து கொண்ட பிறகும் தொடர்ந்து, சினி­மாவில் சில
படங்­களில் நடித்து வரு­கிறார் சினேகா.விஜ­ய­சே­து­பதி நடிக்கும்'பண்­ணை­யாரும்
பத்­மி­னியும்' என்ற படத்தில், சினேகாஅவ­ருக்கு ஜோடி­யாக நடிப்­ப­தாக செய்­திகள்
வெளி­யா­கின.ஆனால், அந்த பட வட்­டா­ரத்தை விசா­ரித்தால், இப்­ப­டத்தில் 'அட்­ட­கத்தி' படத்தில் நடித்­துள்ள ஐஸ்­வர்யா ராஜேஷ் தான், விஜ­ய­சே­து­ப­திக்கு ஜோடி­யாக நடிக்­கிறார். சினேகா ஒரு முக்­கி­ய­மான காட்­சியில் மட்­டுமே நடித்­துள்ளார்' என்­கின்­றனர். ஆனால்,நடிப்­பது ஒரு காட்­சி­யாக இருந்­தாலும்,
ரசி­கர்­களின் மனதில் நிற்­கக்­கூ­டிய கேரக்­ட­ராக இருக்­குமாம்.
அதனால் தான் ஒரு காட்சி என்­ற­போதும், தயங்­காமல் நடித்­துள்­ளாராம் சினேகா.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்