கிடுகிடுவென வளரும் ஊதா கலரு ரிப்பன் ஸ்ரீதிவ்யா
சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நாயகியாக நடித்தவர் ஆந்திர அழகி ஸ்ரீதிவ்யா. அதற்கு முன்பே காட்டுமல்லி, நகர்ப்புறம் என்ற இரண்டு படங்களில் இவர் நடித்துள்ளார். அப்படங்கள் கிடப்பில் கிடக்கின்றன. இந்த நிலையில் மூன்றாவதாக கமிட்டான படம் ஸ்ரீதிவ்யாவை பிரபலப்படுத்தி விட்டது.
அப்படத்தில் சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யாவைப்பார்த்து பாடும் ஊதா கலரு ரிப்பன்தான் இப்போது காலேஜ் பையன்களில் பேவரைட் ரிங்டோனாக உள்ளது. அதனால், ஒரே படத்தில் யூத்தின் கனவுகன்னியாகி விட்டார் திவ்யா.
மேலும், லட்சுமிமேனன், நஸ்ரியா உள்ளிட்ட சில நடிகைகள் கவர்ச்சி என்ற வார்த்தையே உச்சரித்தாலே முகம் சுழிப்பதால், சைவம், அசைவம் என இரண்டுவிதமான நடிப்புக்கும் ஸ்ரீதிவ்யா தயாராக இருப்பதால், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் பென்சில், அதர்வா நடிக்கும் ஈட்டி, விஷ்ணு நடிக்கும் வீரதீரசூரன் என பல படங்களில் இப்போது கமிட்டாகி நடித்து வருகிறார்.
இதனால் இதுவரை கோடம்பாக்கத்தில் நிலவிய நடிகை பஞ்சம் காரணமாக நஸ்ரியா, லட்சுமிமேனன் போன்ற நடிகைகளிடம் கால்சீட் கேட்டு துரத்தி வந்த பல இயக்குனகள் இப்போது ஸ்ரீதிவ்யா பக்கம் திரும்பி விட்டனர். இதனால் கூடிய சீக்கிரமே டஜன் படங்களுக்கு மேலும் கமிட்டாகி கோடம்பாக்கத்தை மொத்த குத்தகை எடுத்து விடும் வகையில் கிடுகிடுவென வேகமாக வளரத் தொடங்கியிருக்கிறார் ஸ்ரீதிவ்யா.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
-
மெய்யழகி பட நாயகி ஜெய்குவேதனி டூப்பே போடாமல் 170 அடி ஆழ கிணற்றில் குதித்து படக்குழுவினரை அதிர வைத்துள்ளார். தேனி மாவட்டத்தை பின...
Powered by Blogger.
