நானி உற்சாகம் எனக்கு ஜாக்பாட் அடித்து விட்டது
விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயபிரகாஷ், துளசி நடிக்கும் பண்ணையாரும் பத்மினியும் படத்தின் தெலுங்கு ரைட்சை நான் ஈ ஹீரோ நானி வாங்கியிருக்கிறார். தெலுங்கில் அவரே தயாரித்து விஜய்சேதுபதி கேரக்டரில் நடிக்க இருக்கிறார். இதுபற்றி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நானி பேசியதாவது: நான் விஜய்சேதுபதியின் பரம ரசிகன். அவரது நெருங்கிய நண்பன். அவர் நடிக்கும் எல்லா படத்தையும் பார்த்துவிடுவேன். சமீபத்தில் அவரை சந்தித்தபோது பண்ணையாரும் பத்மினியும் கதையை சொல்லி சில போட்டாக்களை காட்டினார். அதை பர்த்தும் அதை தெலுங்கில் நான் நடிக்க வேண்டும் என்று படத்தின் ரைட்சை வாங்கினேன். இப்போது பின்னணி இசை சேர்க்கப்படாத நிலையில் படத்தை பார்த்தபோது எனக்கு லாட்டரி அடித்த மாதிரி இருந்தது. எனது நண்பர்களுக்கு போன் பண்ணி சொன்னேன். இப்போது பெரிய திரையில் பாடலையும், டிரைய்லரையும் பார்த்தபோது ஜாக்பாட் அடித்த மாதிரி இருந்தது. அதே நேரத்தில் இந்த அளவுக்கு நம்மால் செய்ய முடியுமா என்கிற பயமும் வந்திருக்கிறது.
இவ்வாறு நானி கூறினார்.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
-
மெய்யழகி பட நாயகி ஜெய்குவேதனி டூப்பே போடாமல் 170 அடி ஆழ கிணற்றில் குதித்து படக்குழுவினரை அதிர வைத்துள்ளார். தேனி மாவட்டத்தை பின...
Powered by Blogger.
