அஜீத் படத்தில் நடிக்கிறார் ஷாரூக்கான்!
பில்லாவைத் தொடர்ந்து விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத்குமார் நடித்துள்ள படம் ஆரம்பம். கடந்த மாதம் வெளியான இப்படம் ரூ.100 கோடி வசூலை எட்டிக் கொண்டு இருக்கிறது. அதனால் அடுத்தபடியாக சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் வீரம் படத்திற்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், கோலிவுட்டில் சாதனை புரிந்த ஆரம்பம் பாலிவுட்டிலும் சாதிக்கும் என்ற நம்பிக்கையில், அப்படத்தை அதே விஷ்ணுவர்தன் இந்தியில் ரீமேக் செய்யப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆரம்பம் படத்தை சமீபத்தில் பார்த்து ரசித்த ஷாரூக்கான் படம் பிரமாதமாக உள்ளது. இந்தியில் நாம் ரீமேக் பண்ணலாம் என்று விஷ்ணுவர்தனிடம் கூறியிருக்கிறாராம்.
அதோடு, தமிழில் அஜீத் நடித்த வேடத்தில் ஷாரூக்கானும், தெலுங்கு நடிகர் டாணா நடித்த வேடத்தில் அஜீத்தும் நடிக்கயிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே, இந்தியில் ஷாரூக்கான் நடித்த சாம்ராட் அசோகா படத்தில் ஒரு கேரக்டரில் அஜீத்தும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்தி படத்தில் அஜீத் நடிப்பது பற்றிய தகவல் இதுவரை அவர்தரப்பில் இருந்து வெளியிடப்படவில்லை.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
-
மெய்யழகி பட நாயகி ஜெய்குவேதனி டூப்பே போடாமல் 170 அடி ஆழ கிணற்றில் குதித்து படக்குழுவினரை அதிர வைத்துள்ளார். தேனி மாவட்டத்தை பின...
Powered by Blogger.
.jpg)