Your Ad Here

அக்ஷரா அறிமுகம் அம்மா பெருமிதம்


     தன், மூத்த மகள், ஸ்ருதியை போலவே, இளைய மகள் அக் ஷராவும், திரைப்படத்தில் அறிமுகமாகப் போவதால், உற்சாகத்தில் இருக்கிறார், சரிகா. இது தொடர்பாக, அவர்
அளித்துள்ள ஒரு பேட்டியில், அக் ஷரா, திரைப்படத்தில் நடிக்கப் போவது, சந்தோஷமாக உள்ளது. பால்கி - அமிதாப் - தனுஷ் போன்ற, பிரபலங்கள் இணையும் படத்தில், அக் ஷரா அறிமுகமாவது, பெருமிதமாக உள்ளது. இதை விட, நல்ல வாய்ப்பு, அவளுக்கு கிடைக்காது. ஸ்ருதியை போலவே, அக் ஷராவும், பெரும் வெற்றி பெறுவார் என்றார். தன், மூத்த மகள், ஸ்ருதி, மும்பையில், மர்ம நபரால் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து, அவர் கூறுகையில், இது, துரதிர்ஷ்டவசமான சம்பவம். இதை, அவள் எதிர்பார்க்கவில்லை. இதனால், அதிர்ச்சியில் இருந்தாள். தற்போது, அதிலிருந்து மீண்டு விட்டாள் ஸ்ருதி, தைரியமான பெண். ஆனாலும், அவளின் தாய் என்ற முறையில், நடந்த சம்பவம், எனக்கு, பெரும் அச்சத்தை
ஏற்படுத்தியுள்ளது' என்றார்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்