Your Ad Here

அஜீத்துக்கு அடுத்த மாதம் ஆபரேஷன்!


      ஆரம்பம் படத்தின் ஆக்ஷன் காட்சியில் நடித்தபோது அஜீத்துக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டு சதை கிழிந்தது. அதை பொறுத்துக்கொண்டுதான் ஆரம்பத்தில் நடித்து முடித்தார். அடிக்கடி அவருக்கு கால்வலி ஏற்பட்டபோதும் படப்பிடிப்புகளை ஏற்பாடு செய்து விட்ட தயாரிப்பாளர் பாதிக்கபடக்கூடாது என்பதற்காக தொடர்ந்து நடித்தார். அடுத்து வீரம் படத்திலும் நடிக்க ஆரம்பித்து விட்டார். வீரம் படப்பிடிப்புகள் டிசம்பர் 15ந் தேதியுடன் முடிவடைகிறது. அதன் பிறகு காலில் ஆபரேஷன் செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறார்.

சமீபத்தில் கடும் வலி காரணமாக மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்ற அஜீத் இந்த ஆபரேஷன் முடிவை எடுத்துள்ளார். ஆபரேஷன் முடிந்ததும் 60 நாட்கள் தொடர்ந்து வீட்டில் ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளார். அதன்பிறகு மார்ச் மாதத்தில் இருந்து கவுதம் மேனனின் படத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார்

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்