இனி சிறு பட்ஜெட்தான் செல்வராகவன் திடீர் முடிவு
இனி சிறு பட்ஜெட் படங்களை மட்டும் இயக்க முடிவு செய்துள்ளார் செல்வராகவன். ஆயிரத்தில் ஒருவன் படத்தை போலவே இரண்டாம் உலகம் படத்தையும் அதிக செலவில் உருவாக்கினார் இயக்குனர் செல்வராகவன். இந்த இரு படங்களுக்கு இடையே மயக்கம் என்ன என்ற படத்தை அவர் இயக்கினார். தனுஷ் நடித்த அந்த படம் சிறு பட்ஜெட்டில் உருவானது.
இப்போது அடுத்ததாக ஆக்ஷன் படத்தை செல்வராகவன் இயக்குகிறார். இது குறித்து செல்வராகவன் கூறும்போது, ஆக்ஷன் கதை என்றதும் இதுவும் பெரிய பட¢ஜெட் படம¢ என நினைக்க வேண்டாம். சிறு பட்ஜெட்டிலே இந்த படத்தை எடுக்கப்போகிறேன் என்றார்.
சில மாதங்களுக்கு முன் செல்வராகவன் பேட்டியளிக்கும்போது, சினிமாவில் நான் நினைக்கும் படத்தை எனது கற்பனையின்படி எடுப்பதில் பொருளாதார தடைகள் இருக்கிறது.
என்னை யாராவது செல்வந்தர் தத்து எடுத்தால் சந்தோஷப்படுவேன் என்றார். இந்நிலையில் இனி பெரிய பட்ஜெட் படங்களுக்கு அவர் குட்பை சொல்லியிருக்கிறார்.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
-
மெய்யழகி பட நாயகி ஜெய்குவேதனி டூப்பே போடாமல் 170 அடி ஆழ கிணற்றில் குதித்து படக்குழுவினரை அதிர வைத்துள்ளார். தேனி மாவட்டத்தை பின...
Powered by Blogger.
