Your Ad Here

கோலிவுட்டை கலக்க வருகிறார் சமந்தா - இனி அடக்கி வாசிக்க மாட்டாராம்


   மணிரத்னத்தின், 'கடல், ஷங்கரின் 'ஐ' படங்களில் கமிட்டாகி, தோல் அலர்ஜியால் வெளியேறியபோது, 'கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விட்டதே' என்று, ரொம்பவே பீல் பண்ணினார் சமந்தா. ஆனாலும், தெலுங்கு சினிமாவில் நடித்துக் கொண்டே, தமிழில் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட சரியான நேரத்தை எதிர்நோக்கியிருந்த சமந்தாவை, 'நீ தானே என் பொன் வசந்தம்' மூலம், மீண்டும் தமிழுக்கு அழைத்து வந்தார் கவுதம் மேனன்.அந்த படம், எதிர்பார்த்த வெற்றியை தராததால், அடுத்தடுத்து தமிழில் படங்கள் கிடைக்காமல், ஆந்திராவிலேயே மையம் கொண்டிருந்த சமந்தா, இப்போது லிங்குசாமி இயக்கும், புதிய படம் மூலம் மீண்டும் தமிழில் நடிக்கிறாராம்.

இந்த முறை, முன்பு போல் அடக்கி வாசிக்கப் போவதில்லையாம். தெலுங்கு படங்களில் நடிப்பது போல், கலக்கல் நாயகியாக பிரவேசிக்க உள்ளாராம். மணிரத்னத்தின், 'கடல், ஷங்கரின் 'ஐ' படங்களில் கமிட்டாகி, தோல் அலர்ஜியால் வெளியேறியபோது, 'கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விட்டதே' என்று, ரொம்பவே பீல் பண்ணினார் சமந்தா. ஆனாலும், தெலுங்கு சினிமாவில் நடித்துக் கொண்டே, தமிழில் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட சரியான நேரத்தை எதிர்நோக்கியிருந்த சமந்தாவை, 'நீ தானே என் பொன் வசந்தம்' மூலம், மீண்டும் தமிழுக்கு அழைத்து வந்தார் கவுதம் மேனன்.

அந்த படம், எதிர்பார்த்த வெற்றியை தராததால், அடுத்தடுத்து தமிழில் படங்கள் கிடைக்காமல், ஆந்திராவிலேயே மையம் கொண்டிருந்த சமந்தா, இப்போது லிங்குசாமி இயக்கும், புதிய படம் மூலம் மீண்டும் தமிழில் நடிக்கிறாராம். இந்த முறை, முன்பு போல் அடக்கி வாசிக்கப் போவதில்லையாம். தெலுங்கு படங்களில் நடிப்பது போல், கலக்கல் நாயகியாக பிரவேசிக்க உள்ளாராம்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்