மீண்டும் ஜிம்மில் உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் அஜீத்!
பில்லா-2வை முடித்த பிறகு ஆரம்பம் படத்துக்காக தனது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார் அஜீத். அதற்காக டயட்ஸ், உடற்பயிற்சி என்று சில மாதங்களாக ஈடுபட்டு உடல் எடையை குறைத்துக்கொண்ட பின்னரே ஆரம்பம் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். ஆனால், அதன்பிறகு நடிக்க கமிட்டான வீரம் படத்தில் வில்லேஜ் கெட்டப் என்பதால் உடல் எடையை குறைக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. வேஷ்டி சட்டை காஸ்டியூமே அப்படம் முழுக்க பயன்படுத்தியிருப்பதால், சில மாதங்களாக உடற்பயிற்சியில் அதிகமாக ஈடுபடவில்லையாம் அஜீத். இதனால் தற்போது கணிசமான அளவு உடல் எடை அதிகரித்துள்ளதாம்.
அதனால், அடுத்து கெளதம்மேனன் படத்தில் நடிக்கயிருக்கும் அஜீத், அப்படத்துக்காக மீண்டும் தனது உடம்பை பழைய நிலைக்கு கொண்டு வருகிறாராம். பிப்ரவரியில் அப்படம் தொடங்கயிருப்பதால், அதற்குள்ளாக தன்னை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தினமும் அதிகபட்சம் 4 மணி நேரத்தை ஜிம்மிலேயே கழித்து வருகிறாராம் அஜீத். நகரத்து கதையில் உருவாகும் அப்படத்தில் டீசர்ட் அணிந்தே படம் முழுக்க நடிக்கயிருக்கிறாராம் தல.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
-
மெய்யழகி பட நாயகி ஜெய்குவேதனி டூப்பே போடாமல் 170 அடி ஆழ கிணற்றில் குதித்து படக்குழுவினரை அதிர வைத்துள்ளார். தேனி மாவட்டத்தை பின...
Powered by Blogger.
