Your Ad Here

கொள்கை மாற மாட்டேன் லட்சுமி மேனன் பிடிவாதம்


       கேரளாவில் உள்ள கொச்சினில், ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது, நடிகையானவர் லட்சுமி மேனன். கும்கியில்அரிதாரம் பூசிய அவர், இப்போது வரை கவர்ச்சி காட்ட மாட்டேன் என்ற கொள்கையை தவறாமல் கடைபிடித்து வருகிறார். அவரிடம், கொள்கையை மாற்றிக் கொள்ளும் எண்ணமே இல்லையா என்று கேட்டால், அப்படியொரு நிலைமை வந்தால், நடிப்புக்கே, குட்-பை சொல்லி விடுவேன் என்கிறார்.நடிப்பை பொறுத்தவரை, யாரையும் பின்பற்றாமல் நடிக்கும் நான்,மற்றவர்களைப் பார்த்து, கிளாமருக்கு மாறவும் விரும்பவில்லை.இந்த பிரச்னை வரும் என்பதற்காகவே, குடும்ப பாங்கான கதைகளை மட்டுமே ஏற்றுக் கொண்டு வருகிறேன் என்கிறார்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்