பொங்கல் ரேஸில் கோச்சடையான்: வீரம், ஜில்லா படம் ரிலீஸாவதில் சிக்கல்
பொங்கல் ரேஸில் கோச்சடையான் இணைந்திருப்பதால் வீரம், ஜில்லா படங்கள் ரிலீஸாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளன. 2014
பொங்கல் நமக்கு மறக்க முடியாத ஒன்றாக அமையப்போவதில் எந்த சந்தேகமும் இல்லை. விஜய்யின் ஜில்லா, அஜீத்தின் வீரம் என இரு மாஸ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸுக்கு ரெடியாகிக் கொண்டிருக்கிறது.
தற்போது இந்த பொங்கல் போட்டியில் ரஜினியின் கோச்சடையான் திரைப்படமும் இணைந்ததிருப்பதுதான் லேட்டஸ்ட் பரபரப்பு. கோச்சடையான் படத்தை டிசம்பர் 12ம் தேதி, அதாவது ரஜினியின் பிறந்த நாளன்றுதான் ரிலீஸ் செய்ய இருந்தார்கள். இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை திடீரென ஜனவரி 10க்கு மாற்றி ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளனர். பொதுவாக ரஜினி படம் என்றாலே வசூல் அள்ளிவிடலாம் என்பது தியேட்டர் அதிபர்கள் கருத்து. இதனால் தியேட்டர் அதிபர்கள் அவருக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
அதனால் இந்த பொங்கலுக்கு அநேக தியேட்டர்கள் கோச்சடையானுக்கு தான் அளிக்கப்படும் என தெரிகிறது. இதனால் அஜீத், விஜய் படங்களுக்கு தியேட்டர் குறைய வாய்ப்பு இருப்பதுடன், வசூல் ரீதியாகவும் பாதிப்பு ஏற்படும் என தெரிகிறது. எனவே கோச்சடையான் ரிலீஸ்க்கு சிலவாரங்கள் கழித்து வீரம், ஜில்லா படங்களை ரிலீஸ் செய்யலாமா அல்லது அதற்கு முன்பாகவே ரிலீஸ் செய்யலாமா என படக்குழு யோசித்து வருகிறது.
இதனால் வீரம், ஜில்லா படங்கள் ரிலீஸாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளன.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
-
மெய்யழகி பட நாயகி ஜெய்குவேதனி டூப்பே போடாமல் 170 அடி ஆழ கிணற்றில் குதித்து படக்குழுவினரை அதிர வைத்துள்ளார். தேனி மாவட்டத்தை பின...
Powered by Blogger.
