ரஜினி பிறந்த நாளில் கோச்சடையானுக்கு பதில் 16 வயதினிலே !
வருகிற டிசம்பர் 12ந் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிறந்த நாள். அன்று கோச்சடையான் ரிலீசாகவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதனால் ரஜினி ரசிகர்களும், பொதுமக்களும் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தனர். சில காரணங்களினால் கோச்சடையான் பொங்கல் அன்று ரிலீசாகும் என்று தெரிகிறது. டிசம்பர் 12ந் தேதி கோச்சடையான் ஆடியோ ரிலீசை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள்.
ரஜினி பிறந்த நாளில் கோச்சடையான் வராவிட்டாலும் அந்த இடத்துக்கு பரட்டை வருகிறார். ரஜினி கமல் இணைந்து நடித்த 16 வயதினிலே டிஜிட்டலாக மாற்றப்பட்டு அகன்ற திரையில் திரையிடப்படுகிறது. 36 ஆண்டுகளுக்கு முன்பு ரஜினி பரட்டை என்ற வில்லன் கேரக்டரில் நடித்த படம். "இது எப்படி இருக்கு?" என்கிற அவரது பேமசான பன்ஞ் டயலாக் இடம் பெற்ற படம்.
இதனை கலைப்புலி எஸ்.தாணு வெளியிடுகிறார். டிசம்பர் 12 அன்று தமிழ் நாட்டில் 350 தியேட்டர்களிலும், பெங்களூரில் 55 தியேட்டர்களிலும், மும்பையில் 10 தியேட்டர்களிலும் திரையிடப்படுகிறது.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
ஒரு படத்தில் நடித்து அப்படம் வெளியான பிறகுதான் அடுத்த படத்தில் நடிப்பதை கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் கடந்த ஆண்டு வரை கடைபிடித்த...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
காமெடியில் கொடிகட்டி பறந்த நடிகர் கவுண்டமணி கடந்த சில வருடங்களாக திரைத்துறையிலிருந்து விலகி இருந்தார். தற்போது அவர் மறுபிரவேசம் எடுத்து ‘...
-
விஜய், காஜல் அகர்வால், மோகன்லால் நடிக்கும் ஜில்லா படத்தை சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி தயாரிக்கிறார். எஸ்.டி.நேசன் டைரக்ட...
-
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே பாடலின் தொடக்கத்தில் ஒலிக்கும் மழலை குரல் இன்றைய இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ...
-
அனுஷ்கா தமிழில் அருந்ததி படம் மூலம் பிரபலமானார். வேட்டைக்காரன் தெய்வதிருமகள், இரண்டாம் உலகம், சிங்கம், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
Powered by Blogger.