Your Ad Here

டிசம்பர் 13-ல் இவன் வேற மாதிரி ரிலீஸ்!


 எங்கேயும் எப்போதும் சரவணன் டைரக்ட் செய்துள்ள படம் இவன் வேற மாதிரி, லிங்குசாமியின் திருப்பதி பிரதர்சும், யுடிவியும் இணைந்து தயாரித்துள்ளது. விக்ரம்பிரபு, சுரபி, கணேஷ் வெங்கட்ராம், வம்சி கிருஷ்ணா முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்கள். முழுபடமும் தயாராகிவிட்டது. தணிக்கை குழு யு சர்ட்டிபிக்கேட் வழங்கி உள்ளது. படத்தை சிறப்பு அழைப்பாளர்களுக்கு அண்மையில் போட்டுக் காட்டினார் சரணவன். பார்த்த அனைவரும் பாராட்டியதாய் யூனிட் வட்டாரம் தெரிவிக்கிறது. டிசம்பர் 13ந் தேதி படத்தை ரிலீஸ் பண்ணுவதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்