Your Ad Here

அமீர்கான் இனி சினிமாவில் நடிக்க மாட்டார்?


இந்திய சினிமாவில் தனக்கென ஒரு தனித்துவம் கொண்டவர் அமீர்கான். இவர் சமீபத்தில் வெளியிட்ட செய்தி ஒன்று அவரது ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து அவர் கூறுகையில் ‘"ஒரு நடிகனாக எனக்கு சில பொறுப்புகள் உள்ளன. சத்யமேவ ஜெயதேவுக்குப் பிறகு யாரும் என்ன நடிகனாகவே பார்ப்பதில்லை. பிகே படத்தின் படப்பிடிப்புக்காக ராஜஸ்தானில் இருந்தபோது ஒரு பத்திரிக்கையாளர் கூட அந்த படத்தைப் பற்றி கேள்வி கேட்கவில்லை. மாறாக அவர்களது கேள்விகள் சத்யமேவ ஜெயதேவைப் பற்றியே இருந்தன.

மக்களுக்கு எனது திரைப்படங்களின் மேல் ஆர்வம் குறைந்துவிட்டது என நினைக்கிறேன். நான் ஓய்வு பெறும் நேரம் வந்துவிட்டது" என்று தெரிவித்துள்ளார்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்