Your Ad Here

விஜய், முருகதாஸை மிரட்டிய லைகா?

கத்தி பிரச்சனையில் விஜய் மிகவும் மௌனம் காட்டி வருகிறார். இந்நிலையில் அவருக்கு மீண்டும் ஒரு தலைவலி வந்துவிட்டது.

இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்ததால் படத்தை தமிழகத்தில் வெளியிட விடமாட்டோம் என்று பல அமைப்புகள் கூறிவந்த நிலையில், படம் பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்திற்கு கை மாறுகிறது என்று தெரிவித்தனர்.

ஆனால் கடைசியாக வந்த போஸ்டரில் கூட லைகா பெயர் உள்ளது. இதுகுறித்து விஜய் மற்றும் முருகதாஸும் லைகா நிறுவனத்திடம் பேசிய போது, லைகா தங்களுடன் போட்டுள்ள ஒப்பந்தங்களைக் காட்டி மிரட்டினார்களாம். படத்தில் யார் இருக்க வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டியது நாங்கள்தான். உங்களுக்கு கேட்ட சம்பளம் கொடுக்கப்பட்டுவிட்டது என்று திமிராக பதில் அளித்ததாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்