முன்னணி கதாபாத்திரத்தில் மீண்டும் சரத்குமார்
கடந்த மூன்று வருடங்களாக குணச்சித்திர வேடங்களில் நடித்துவந்த நடிகர் சரத்குமார் தற்போது மீண்டும் கதாநாயகனாக ஒரு படத்தில் தோன்ற உள்ளார். அறிமுக இயக்குநர் வேந்தனின் 'வேளச்சேரி' திரைப்படத்தில் ஒரு போலீஸ் அதிகாரியாக சரத்குமார் தோன்றுகின்றார். இவருக்கு ஜோடியாக நடிகை இனியா கதாநாயகி வேடத்தில் தோன்ற உள்ளார்.
இந்தப் படம் வேளச்சேரியில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இந்தப் படம் பற்றி சரத்குமார் கூறும்போது சில துணை கதாபாத்திரங்களில் நடித்தபிறகு எனக்கு ஒரே மாதிரியான வேடங்களே கிடைத்தன. ஆயினும் நான் ஒரு நல்ல கதைக்காகக் காத்திருந்தேன். வேளச்சேரி ஒரு நல்ல திரைக்கதையை அடிப்படையாகக் கொண்டிருந்ததால் இதனை இழப்பதற்கு நான் விரும்பவில்லை என்றார்.
என்கவுண்டர் அதிகாரியாகத் தான் இந்தப்படத்தில் தோன்றுவதாகக் கூறிய சரத்குமார் அதுமட்டுமின்றி உணர்ச்சிமிக்க சம்பவங்களும் இந்தப் படத்தில் கலந்து வருவதாகத் தெரிவித்தார். காவல்துறையினரின் குடும்பத்தவர்கள் இத்தகைய என்கவுண்டர்களை எப்படி எதிர்கொள்கின்றார்கள் என்பதை வேந்தன் மிக அழகாக வெளிக்கொண்டு வந்துள்ளார். இந்தப் படத்தில் நடிப்பது எனக்கு மிகவும் சிலிர்ப்பைத் தருகின்றது. இதற்காக நான் எனது உடலை கட்டுக்கோப்பாகக் கொண்டுவருகின்றேன் என்றும் அவர் கூறினார்.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
-
மெய்யழகி பட நாயகி ஜெய்குவேதனி டூப்பே போடாமல் 170 அடி ஆழ கிணற்றில் குதித்து படக்குழுவினரை அதிர வைத்துள்ளார். தேனி மாவட்டத்தை பின...
Powered by Blogger.
