Your Ad Here

மீண்டும் வரு­கிறார்‘காதல் தேசம்’ அப்பாஸ்


  ‘காதல் தேசம்’ படத்தில் அறி­மு­க­மா­ன­போது, தமி­ழ­கத்தில் டீன் ஏஜ் பெண்­களின் கனவு நாய­க­னாக  திகழ்ந்­தவர் அப்பாஸ். ஆனால், அதன் பின், அந்த புகழை தக்க வைக்கும் வகையிலான படங்கள் அமையாததால், சில ஆண்­டு­க­ளி­லேயே காணாமல் போய் விட்டார். இந்­நி­லையில்,‘ராமா­னுஜன்’ என்ற படத்தில், ஒரு முக்­கிய வேடத்தில் தற்­போது நடிக்­கிறார். கணி­த­மேதை ராமா­­­னு­ஜத்தின் வாழ்க்கை  வர­லாறை மையப்­ப­டுத்தி உரு­வாகும், இப்­படம் தமிழ், ஆங்­கிலம்  என, இரண்டு மொழி­களில் தயா­ரா­வதால், இப்­படம் மூலம் ஹாலி­வுட்­டையும் எட்டிப் பிடிக்­கலாம் என்று நினைக்கும் அப்பாஸ், ஹீரோ­யி­சத்தை கடந்து, வில்லன் மட்­டு­மின்றி மாறு­பட்ட கேரக்­டர்­க­ளிலும் பரி­­­ண­மிக்க உள்­ளாராம்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்