சூர்யாவை படம்பிடிக்கப்போகும் ரெட் டிராகன்
சூர்யா அடுத்து லிங்குசாமி இயக்கத்தில் நடிக்கப்போவது உறுதியாகிவிட்டது. லிங்குசாமிதான் தயாரிக்கவும் செய்கிறார். சமந்தா ஹீரோயின், யுவன் இசை. வழக்கு எண் 18|9 படத்தை ஸ்டில் கேமராவில் எடுத்து சாதனை படைத்த லிங்குசாமி சூர்யாவின் படத்தை தற்போது வந்துள்ள அதிநவீன டிஜிட்டல் கேமராவான ரெட் டிராகனில் படமாக்க உள்ளார்.
கடந்த ஆண்டு வெளிவந்த ஆரி அலெக்ஷா என்ற அதி நவீன கேமராவை வைத்து துப்பாக்கியை ஒளிப்பதிவு செய்த சந்தோஷ் சிவன் இப்போது ரெட் டிராகனை வைத்து சூர்யாவை படம் பிடிக்க இருக்கிறார். இந்த கேமரா தற்போது சென்னை வரவழைக்கப்பட்டுள்ளது. பிரசாத் ஸ்டூடியோவில் இந்த கேமரா மூலம் டெஸ்ட் ஷுட் நடத்தப்பட்டது. அதன் முடிவு இயக்குனர் லிங்குசாமி, ஹீரோ சூர்யா, ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ஆகியோருக்கு திருப்தியை ஏற்படுத்தியிருக்கிறதாம். அதனால் நம்பிக்கையோடு அடுத்த மாதம் 15ந் தேதி முதல் ஷுட்டிங் கிளம்புகிறார்கள். முதல்கட்ட படப்பிடிப்பு பெங்களூருவில் நடக்கிறது.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
-
மெய்யழகி பட நாயகி ஜெய்குவேதனி டூப்பே போடாமல் 170 அடி ஆழ கிணற்றில் குதித்து படக்குழுவினரை அதிர வைத்துள்ளார். தேனி மாவட்டத்தை பின...
Powered by Blogger.
