Your Ad Here

லிப் டு லிப் கிஸ்: புது சாதனை படைத்த அமீர்கான் அனுஷ்கா ஜோடி

லிப் டு லிப் கிஸ் காட்சியில் புது சாதனை படைத்துள்ளனர் அமீர்கான் அனுஷ்கா ஜோடி.

3 இடியட்ஸ் படத்துக்கு பிறகு ராஜ்குமார் ஹிரானி இயக்கும் படம் பிகே.

இதில் அமீர்கான் ஜோடியாக அனுஷ்கா சர்மா நடிக்கிறார்.

சமீபத்தில் இருவரும் லிப் டு லிப் கிஸ் கொடுக்கும் காட்சியை ராஜ்குமார் ஹிரானி படமாக்கியுள்ளார்.

இந்த காட்சி புது சாதனையை படைத்துள்ளது.

அதாவது இதுவரை இந்திய சினிமாவில் படமாக்கப்பட்ட முத்தக் காட்சியில் இதுதான் நீளமான முத்தக்காட்சியாம்.

ஏற்கனவே 3 இடியட்ஸ் படத்தில் கரீனா கபூருக்கு முத்தம் கொடுத்து ஆமிர்கான் நடித்திருந்தார்.

இதில் அனுஷ்கா சர்மாவுக்கு நீண்ட முத்தம் கொடுத்து அசத்தியுள்ளாராம்.

இந்த காட்சி படமானதும் படக்குழுவினர் கைதட்டி அமீருக்கும் அனுஷ்கவுக்கும் பராட்டு தெரிவித்துள்ளார்களாம்.



























Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்