Your Ad Here

முதல் இரவுக்குப் பின் நஸ்ரியாவை காணவில்லையாம்!

தமிழில் நேரம் படம் மூலம் அறிமுகமானவர் நஸ்ரியா நசீம். இவர் தற்போது ராஜா ராணி, நய்யாண்டி படங்களில் நடித்து முடித்துள்ளார். 

தற்போது தெலுங்கில் முதன் முதலாக ஜுனியர் என்.டி.ஆர் ஜோடியாக ரபாஷா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்க முதல் இரவு காட்சி படம் பிடிக்கப்பட்டது.

அதற்குப்பின் நஸ்ரியா சினிமா சூட்டில் இருந்து காணாமல் போய்விட்டார் என்று தெலுங்கி சினிமா வட்டாராங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 


மேலும் முதல் இரவு காட்சியை படத்தில் இருந்து நீக்கினால்தான் மீண்டும் நடிக்க வருவேன் என்று தயாரிப்பாளரிடம் கூறியதாக தெலுங்கு சினிமா மீடியாக்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. ஏற்கனவே ஜெய் உடன் காதல் என்ற வதந்தி கோலிவுட்டில் வேகமாக பரவி வருகிறது குறிப்பிடத்தக்கது.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்