Your Ad Here

ஐ என்றால் கிருமியா? கசிந்தது உண்மை

இந்த வருடம் அனைவரும் தீபாவளியை எதிர்பார்ப்பதை விட ஐ படத்தை தான் எல்லோரும் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள். படத்தின் டீசர் எப்போது வரும் பாடல்கள் எப்படியிருக்கும் என்று நினைத்து கொண்டிருக்கும் நிலையில் படத்தை பற்றி ருசிகர தகவல் ஒன்று வந்துள்ளது.

படத்தில் விக்ரமிற்கு விஞ்ஞான முறையில் சூப்பர் பவர் கிடைக்கும் என்று பல கதைகள் ஓடினாலும் ஷங்கரிடம் இருந்து எந்த பதிலையும் வாங்க முடியாது.

இந்நிலையில் தற்போது ஐ தலைப்பின் அர்த்தம் மட்டும் கசிந்துள்ளது. ஐ என்றால் வியப்பு, அழகு, மென்மை, நுன்மை, கோழை, தலைவன், கணவன், அரசன், நச்சு பொருள் என்று பல அர்த்தம் உள்ளதாம்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்