சூப்பர் ஸ்டார் நடித்துள்ள கோச்சடையான் அனிமேஷன் படம் நாளை (மே 23) உலகம் முழுவதும் 6 ஆயிரம் தியேட்டர்களில் ரிலீசாகிறது. தமிழக மக்கள் ஆர்வத்துடன் படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் பிரபல தெலுங்கு மற்றும் இந்திப்பட இயக்குனரான ராம்கோபால் வர்மா தனது டுவிட்டரில் கோச்சடையானை விமர்சித்துள்ளார்.
“ரஜினிகாந்தின் மார்புகள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அவற்றை 3டி அனிமேஷன் மூலமாக விரிவடைச்செய்ய அவர் ஏன் முன்வந்தார் என்பதைத்தான் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. கோச்சடையானில் எனக்கு பிரச்னையான அம்சமே அதுதான்” என்று எழுதியுள்ளார்.
ரஜினின் மார்பு பற்றிய இந்த விமர்சனம் ரஜினி ரசிகர்களை கொதிப்படைய வைத்துள்ளது. ரஜினியின் அனிமேஷன் தோற்றம் ராம்கோபால் வர்மாவுக்கு பிடிக்காதது அவரது தனிப்பட்ட விஷயம். அதை ஏன் டுவிட்டரில் எழுதி அதுபோன்ற ஒரு பொதுகருத்தை உருவாக்க முயற்சி செய்ய வேண்டும் என்று ரஜினி ரசிகர்கள் கொதிக்கிறார்கள்.
ராம்கோபால் வர்மாவின் கருத்துக்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். தொடர் தோல்விகளில் இருக்கும் வர்மா கோச்சடையான் மூலம் மலிவான விளம்பரம் தேடிக் கொள்ள முயற்சிக்கிறார் என்றும் கூறுகிறார்கள்.
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
காமெடியில் கொடிகட்டி பறந்த நடிகர் கவுண்டமணி கடந்த சில வருடங்களாக திரைத்துறையிலிருந்து விலகி இருந்தார். தற்போது அவர் மறுபிரவேசம் எடுத்து ‘...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
Powered by Blogger.
