Your Ad Here

இயக்குனர்களுக்கு ஆண்ட்ரியா அதிரடி!!


  ‘விஸ்வரூபம்’ படத்திற்கு பின், கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களுடன், நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்த ஆண்ட்ரியாவுக்கு, பலத்த ஏமாற்றமே மிஞ்சியது.

தற்போது, ‘தரமணி மற்றும் அரண்மனை’ உட்பட சில படங்களில் நடிப்பவர், முன்னணி ஹீரோக்களின் பட வாய்ப்புகளை பிடிப்பதற்காக, சில பிரபல இயக்குனர்களை சந்தித்து வருகிறாராம்.

‘விஸ்வரூபம் –2வில் இதுவரை நடிக்காத, வெயிட்டான ரோலில் நடிக்கிறேன். அதனால், அப்படத்தில் என் நடிப்புத் திறமையை பார்த்து விட்டு, வாய்ப்பு கொடுங்கள்’ என, கேட்டு வருகிறாராம். இதற்கிடையே, மலையாள நடிகர் பகத் பாசிலுடன் ஏற்பட்ட காதல் சர்ச்சை ஓய்ந்து விட்டதால், மீண்டும் மலையாள சினிமாவில் நடிப்பதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டிருக்கும் ஆண்ட்ரியா, ‘என் வயதை மீறிய முதிர்ச்சியான வேடம் கொடுத்தாலும், நடிக்க தயாராக இருக்கிறேன்’ என்று அங்குள்ள டைரக்டர்களிடமும், பட வேட்டையில் ஈடுபட்டுள்ளார்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்