இயக்குனர்களிடம் நஸ்ரியா நிபந்தனை
‘நேரம்’ படத்தில் புதுமுகமாக நுழைந்த நஸ்ரியா நசீம், தற்போது தனுஷ், ஆர்யா என்று முன்னணி ஹீரோக்களுடன் நடித்து விட்டதால், தன் நடிப்புத் திறமை வளர்ந்து விட்டதாக கருதுகிறாராம். அதனால், புதிதாக கமிட்டாகும் படங்களில், டம்மியான நாயகியாக இல்லாமல், வெயிட்டான வேடமாக தேடுகிறார். கதை சொல்லும் டைரக்டர்களிடம், ‘எனக்கு இன்னும் கூடுதலான காட்சிகள் கொடுங்கள்’ என்றும் கேட்டு வாங்குகிறார்.இந்நிலையில், ‘நேரம்’ படத்தில் தன்னுடன் நடித்த, நிவின் நடிக்கும் மலையாள படமொன்றிலும் தற்போது கமிட்டாகியுள்ள நஸ்ரியா, அப்படத்தில், தன்னைச் சுற்றியே கதை நகர்வதால், உடனடியாக கால்ஷீட் கொடுத்து விட்டார். அப்படத்துக்கு, ‘ஓம் சாந்தி ஓசானா’ என்று பெயர் வைத்துள்ளனர்.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
காமெடியில் கொடிகட்டி பறந்த நடிகர் கவுண்டமணி கடந்த சில வருடங்களாக திரைத்துறையிலிருந்து விலகி இருந்தார். தற்போது அவர் மறுபிரவேசம் எடுத்து ‘...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
Powered by Blogger.
