Your Ad Here

அனன்யா ஆவேசம் ரகசிய வாழ்க்கையா?


  “நாடோடிகள், எங்கேயும் எப்போதும், சீடன்” போன்ற படங்களில் நடித்துள்ள அனன்யா, கவர்ச்சிக்கு எதிராக கொடி பிடித்து வருவதால், கமர்சியல் டைரக்டர்கள், அவரை கண்டு கொள்வதில்லை.

இதனால், தமிழில் எதிர்பார்த்தபடி பட வாய்ப்பு இல்லாமல் மலையாளத்துக்கு சென்றார். சிறிய இடைவெளிக்கு பின், மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்கியுள்ளார். ஆஞ்சநேயன் என்பவரை, ரகசிய திருமணம் செய்து கொண்ட அனன்யா, அவருடன் ரகசியமாக வாழ்ந்து வருவதாக செய்தி பரவியுள்ளது.

ஆனால், இதுகுறித்து அனன்யாவைக் கேட்டால், “காதலிப்பது, கல்யாணம் செய்து கொள்வது, இதெல்லாம் என் சொந்த விஷயம். அதனால், அதைப்பற்றி கேட்க யாருக்கும் உரிமை இல்லை. நானும் சொல்லத் தயாராக இல்லை” என்கிறார் ஆவேசமாக.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்