ஸ்ரேயா கோஷலுடன் டூயட் பாடிய விஜய்!
விஜய் ஜில்லா படத்திற்காக ஸ்ரேயா கோஷலுடன் இணைந்து பாடல் ஒன்றை பாடியிருக்கிறார்.
ஆரம்ப காலங்களில் தான் நடிக்கும் படங்களில் பாடி வந்த விஜய், அதன் பின்னர் பாடுவதை நிறுத்தி விட்டார். இந்நிலையில் பெரிய இடைவெளிக்குப் பிறகு துப்பாக்கி படத்தில் ‘கூகுள்… கூகுள்…’ என்ற பாடல் மூலம் மீண்டும் பாடத் தொடங்கினார் விஜய். இந்தப் பாடல் சூப்பர் ஹிட்டானது.
தொடர்ந்து ‘தலைவா’வுக்காக ‘வாங்கண்ணா… வாங்கண்ணா…’ என்ற பாடல் பாடி அசத்திய விஜய் அடுத்து, ’ஜில்லா’வுக்காகவும் ஒரு பாடலை, ஸ்ரேயா கோஷலுடன் இணைந்து பாடியிருக்கிறார். இமான் இசையில் வைரமுத்து எழுதிய மெலடி பாடலை அவர் பாடியிருக்கிறார்.
‘சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’ பேனரில் ஆர்.பி.சௌத்ரி தயாரிக்கும் படம் ஜில்லா. இதில் விஜய் நாயகனாகவும், காஜல் அகர்வால் நாயகியாகவும் நடிக்கின்றனர். இந்தப் படத்தில் மோகன்லாலும் ஒருமுக்கிய பாத்திரத்தில் நடிக்க, நேசன் இயக்கி வரும் இந்தப் படம் வருகிற பொங்கல் விருந்தாக வெளிவரவிருக்கிறது.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
-
மெய்யழகி பட நாயகி ஜெய்குவேதனி டூப்பே போடாமல் 170 அடி ஆழ கிணற்றில் குதித்து படக்குழுவினரை அதிர வைத்துள்ளார். தேனி மாவட்டத்தை பின...
Powered by Blogger.
