‘அப்பாடக்கர்’ பாடலுக்குஆட்டம் போட்ட சந்தானம்
தான் நடிக்கும் படங்களில் இடம் பெறும் கானா பாடல்களில், ஹீரோக்களுடன் சேர்ந்து கை கோர்த்து நடனமாடி தன்னை தயார்படுத்திக் கொண்டு வந்த சந்தானம், வித்தியாசமான நடன அசைவுகளை முயற்சி செய்திருந்தார்.அதைப் பார்த்து இப்போது, ‘இங்க என்ன சொல்லுது’ என்ற படத்தில், ‘அப்பாடக்கர்’ என்று தொடங்கும் பாடலில் சந்தானத்தை அதிரடி நடனம் ஆட வைத்துள்ளார்களாம். ராப் பாடகர் ராபிட்மேக் என்பவர் பாடியுள்ள அப்பாடலில் டியூனுக்கும், அவரது குரலுக்கும் ஏற்ப, தனது உடலை வளைத்து, நெளித்து, ஆடியுள்ளாராம் சந்தானம்.காமெடியன் என்றபோதும், நடனத்திலும் சந்தானம் பிக்கப் ஆகி வருவதால், அவர் ஹீரோவாக நடித்து வரும் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,’ ‘வாலிப ராஜா’ படங்களிலும் வித்தியாசமான அசைவுகளில், சந்தானத்தை நடனமாட வைக்க திட்டமிட்டுள்ளனர்.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
-
மெய்யழகி பட நாயகி ஜெய்குவேதனி டூப்பே போடாமல் 170 அடி ஆழ கிணற்றில் குதித்து படக்குழுவினரை அதிர வைத்துள்ளார். தேனி மாவட்டத்தை பின...
Powered by Blogger.
