Your Ad Here

கமலுடன் இணையும் மம்மூட்டி


  "விஸ்­வ­ரூபம்–2" பட­த்தை முடித்­ததும், ரமேஷ் அரவிந்த் இயக்கும்,"உத்தம வில்லன்" படத்தில் நடிக்கிறார், கமல். இதில், கமல், வில்லனாக நடிப்பதாகவும், புதிய செய்தி பரவி வருகிறது. மேலும், தென்­னிந்­திய மொழி சினி­மாக்­களில் புகழ் பெற்ற நான்கு முக்­கிய ஹீரோக்­களும், அப்­ப­டத்தில் நடிப்­ப­தாக கூறப்­ப­டு­கி­றது. அதில், மலையாள நடிகர் மம்­மூட்­டியும் ஒருவர் என்­கின்­றனர். அதேபோல், இப்­ப­டத்தில் கம­லுடன் நடிக்க கேட்ட போது, கூடுதல் சம்­பளம் கேட்­டதால், ஓர­ங்­கட்­டப்­பட்­ட­தாக கூறப்­பட்ட காஜல் அகர்­வாலே, கதா­நா­ய­கி­யாக நடிப்­ப­தா­கவும், இன்­னொரு செய்தி தெரி­விக்­கி­றது. ஆக, கமலின், "உத்­த­ம­வில்லன்" ஒரு பெரும் நடிகர் – நடி­கையர் பட்­டா­­ளத்­துடன் தயா­ரா­கும் என்று தெரி­கி­றது.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்