Your Ad Here

பெயரை மாற்றிய விஷ்ணு


   "வெண்ணிலா கபடிக் குழு" படத்தில் அறிமுகமானவர் விஷ்ணு. அதைத் தொடர்ந்து" நீர்ப்பறவை" உள்ளிட்ட, சில படங்களில் நடித்தார். ஆனால், அவர் நடித்த சில படங்களின் தோல்வியால் அவரின் மார்க்கெட் சறுக்கி விட்டது. இந்நிலையில், தன் சினிமா கேரியரில் மாற்றம் பெற வேண்டும் என்பதற்காக விஷ்ணு என்ற தன் பெயரை விஷ்ணு விஷால் என மாற்றி, புதிய தெம்புடன் களமிறங்கியுள்ளார். இந்த மாற்றத்திற்கு பின், ஒரே நேரத்தில், ஐந்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளதாம். "இதற்கு பெயர் மாற்றம் தான் காரணம்" என்கிறார், விஷ்ணு விஷால்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்